FACT CHECK: வைரலாக பரவும் வீடுகள் தீப்பற்றி எரியும் வீடியோ; திரிபுராவில் எடுக்கப்பட்டது இல்லை!

திரிபுராவில் ஏராளமான வீடுகள் பற்றி எரிந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நூற்றுக் கணக்கான வீடுகள் தீப்பற்றி எரியும் கொடூரமான வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திரிபுரா 😭😭😭 அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Good Videos என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 அக்டோபர் 30ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் […]

Continue Reading

FactCheck: ஜெராக்ஸ் கடைகளில் பொதுமக்களின் அடையாள விவரங்கள் திருடப்படுகிறதா?

‘’ஜெராக்ஸ் கடைகளில் பொதுமக்களின் அடையாள விவரங்கள் திருடப்படுகின்றன,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:ஜெராக்ஸ் கடைகளில் நாம், ஸ்கேன் செய்யவோ அல்லது ஜெராக்ஸ் எடுக்கவோ தரக்கூடிய ஆவணங்களை நமக்குத் தெரியாமல், நகல் எடுத்து, காசுக்காக சமூக விரோதிகளுக்கு விற்கிறார்கள் எனும் அர்த்தத்தில் மேற்கண்ட வீடியோ பரப்பப்படுகிறது. ஆனால், இது […]

Continue Reading

FactCheck: ஓராண்டு ஆணாகவும், மறு ஆண்டில் பெண்ணாகவும் மாறுமா ஈரிதழ் சிட்டு?- உண்மை இதோ!

‘’ஓராண்டு ஆணாகவும், அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் ஒரே உயிரினம் ஈரிதழ் சிட்டு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link ‘’ஓராண்டு ஆணாகவும், அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் ஒரே உயிரினம், ஈரிதழ் சிட்டு,’’ என்று மேற்கண்ட நியூஸ் கார்டில் எழுதப்பட்டுள்ளது. நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் லோகோவுடன் பகிரப்பட்டிருப்பதால், இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் […]

Continue Reading

FACT CHECK: இந்திய சொத்துக்களை கொள்ளையடித்துவிட்டு லண்டனில் குடியேறும் அம்பானி என பரவும் வதந்தி!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி லண்டனில் குடியேறுகிறார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “லண்டனில் குடியேறும் அம்பானி குடும்பம்? இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் லண்டனில் சென்று குடியேற உள்ளதாக தகவல்! பிரிட்டனில் 300 ஏக்கர் பரப்பளவில் ஹோட்டலாக […]

Continue Reading