மக்களுக்கு நன்றியே இல்லை என்று அமைச்சர் சக்கரபாணி கூறினாரா?

பொங்கல் பரிசை முதல்வரே பார்த்து பார்த்து உருவாக்கினார் ஆனால் மக்களுக்கு நன்றி இல்லை என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று அமைச்சர் சக்கரபாணி புகைப்படத்துடன் கூடிய ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மக்களுக்கு நன்றியே இல்லை. பொங்கல் பரிசை […]

Continue Reading

நல்லாட்சி குறியீட்டில் தமிழ்நாட்டுக்கு 18வது இடம் கிடைத்ததா?

மாநில அரசுகளின் நிர்வாகம் குறித்த தரவரிசைப் பட்டியலான குட் கவர்னன்ஸ் இன்டெக்ஸ் பட்டியலில் தமிழ்நாடு 18வது இடம் பிடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அஸ்ஸாம் முதல்வர் ஆகியோர் படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மாநில அரசுகள் நிர்வாகம் குறித்த தரவரிசைப் பட்டியல் ஒன்றை Good Governance Index என்ற […]

Continue Reading

அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தாரா எடப்பாடி பழனிசாமி?

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜக கண்டனம் – ஈபிஎஸ் எதிர்ப்பு. எல்.கே.ஜி குழந்தைகளை மிரட்டும் செயலை அதிமுக மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. […]

Continue Reading