பிராமணர் அல்லாத இந்துக்கள் ஹிஜாப் அணிய ஆதரவு என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

‘’பிராமணர் அல்லாத இந்துக்கள் ஹிஜாப் அணிய ஆதரவு; எச்.ராஜா, காயத்ரி ரகுராம் போன்ற பிராமணர்களும் ஆதரிக்க வேண்டுகிறேன்,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link ஜூனியர் விகடன் லோகோவுடன் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர். எனவே, இது உண்மையா என வாசகர்கள் கேட்டுக் கொண்டதன் […]

Continue Reading

அல்லாஹூ அக்பர் என்று கோஷமிட்ட கல்லூரி மாணவி என்று பகிரப்படும் படங்கள் உண்மையா?

கர்நாடகாவில் தன்னை சூழ்ந்து ஜெய் ஶ்ரீராம் என்று கோஷம் எழுப்பிய மாணவர்களுக்கு எதிராக அல்லாஹூ அக்பர் என்று கோஷம் எழுப்பிய பெண்ணின் படங்கள் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கர்நாடகாவில் புர்கா அணிந்து வந்த இஸ்லாமிய கல்லூரி மாணவி ஒருவரை ஏராளமான இந்து மாணவர்கள் சூழ்ந்து கொண்டு ஜெய் ஶ்ரீராம் கோஷம் எழுப்பினர். பதிலுக்கு அந்த […]

Continue Reading

பாஜக அலுவலகத்தில் குண்டு வீசச் சொன்னதே அண்ணாமலைதான் என்று கருக்கா வினோத் கூறினாரா?

தமிழ்நாடு பாஜக அலுவலகத்தில் குண்டு வீசச் சொன்னதே அண்ணாமலைதான் என்று கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை மற்றும் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் ஆகியோர் படங்களை ஒன்றாக வைத்து ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “குண்டு வீச சொன்னதே அண்ணாமலை தான். […]

Continue Reading