பெட்ரோல் விலை உயராது என்று அண்ணாமலை கூறினாரா?

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தால் பெட்ரோல் விலை உயராது என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பெட்ரோல் விலை உயராது. தேர்தல் முடிந்தால் பெட்ரோல் விலை […]

Continue Reading

இந்தியாவில் இருந்துகொண்டே உக்ரைனில் இருப்பதாக வீடியோ வெளியிட்ட பெண் கைது என்று பரவும் தகவல் உண்மையா?

இந்தியாவில் இருந்துகொண்டே உக்ரைனில் சிக்கிக்கொண்டதாக சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டதாகவும் அவரை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்தனர் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளம் பெண் ஒருவரின் புகைப்படத்துடன் இந்தியில் வெளியான ஃபேஸ்புக் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “தேச துரோகிகள்..! தான், உக்ரைனில் தற்போது […]

Continue Reading

ரஷ்ய போர் விமானங்கள் மீது உக்ரைன் நடத்திய எதிர் தாக்குதல் வீடியோவா இது?

ரஷ்யா – உக்ரைன் போரில் வீழ்த்தப்பட்ட விமானம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது போன்றும், விமானத்தில் இருந்து தாக்குதல் நடப்பது போலவும், பதிலுக்கு தரையில் இருந்து விமான எதிர்ப்பு ஏவுகணை தாக்குதல் நடப்பது போன்றும் பிரேக்கிங் நியூஸ் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Fight Ukraine vs Russia விமானம் ஒன்று […]

Continue Reading