மீன் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் கிடையாது என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் வதந்தி…
‘’மீன் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் கிடையாது என்று அண்ணாமலை கருத்து,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதே செய்தியை ஏசியாநெட் நியூஸ் தமிழ் ஊடகமும் வெளியிட்டுள்ளது. Asianet News Tamil FB Post I Article Link I Archived Link உண்மை அறிவோம்: கடந்த ஜனவரி மாதம், சென்னை குயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கோயில் கட்டிட நிலத்தில் […]
Continue Reading