சிவலிங்கம் என்று கூறப்படும் ஞானவாபி அலங்கார நீரூற்று இதுதான் என்று பரவும் படம் உண்மையா?

ஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்று இதுதான் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரம்மாண்ட மசூதி மற்றும் தொழுகைக்குச் சுத்தம் செய்யும் நீர்நிலைப் பகுதி ஆகியவற்றின் படங்களை பகிர்ந்துள்ளனர். இதனுடன் நீண்ட பதிவையும் வெளியிட்டுள்ளனர். அதில், “குளத்தில் சிவலிங்கம்னு இவனுங்க சொல்றது, தொழுகைக்கு செல்பவர்கள் கை கால் முகம் கழுவ பயன்படுத்தும் ஹவுது என்ற சிறிய […]

Continue Reading

கபில்தேவ் 2020ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு தற்போது வருந்தும் நெட்டிசன்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல் மெலிந்து ஒடுங்கிப்போய்விட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கபில் தேவ் மருத்துவமனையில் இருக்கும் பழைய புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “காலம் எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு இரக்கமற்றது என்பதும் எல்லாம் நிலையற்றது என்பதும் பல இடங்களில் அவ்வப்போது நினைவுக்கு வருமாறு வாழ்க்கை ஓடினாலும் […]

Continue Reading

ஞானவாபி சிவலிங்கம் என்று பகிரப்படும் ராஜஸ்தான் படம்!

ஞானவாபி மசூதி குளத்தில் வெளிப்பட்ட சிவலிங்கம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குளத்தில் இருக்கும் சிவலிங்கம் மற்றும் மசூதியில் தொழுகை தொழுகைக்குத் தயாராக சுத்தம் செய்யும் நபரின் புகைப்படத்தை இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Gyanwapi கார்வப்சி மசூதியில் அதன்குளத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றியதும் அடியில் இருந்த சிவலிங்கம் 12.8 அடி வடிவில் சிவனார் வெளிப்பட்டார். […]

Continue Reading