சீனாவில் பரதநாட்டியம் ஆடிய ரோபோக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
சீனாவின் ஷாங்காயில் உள்ள டிஸ்னி லேண்டில் மனிதர்களைப் போன்ற இரண்டு ரோபோக்கள் பரதநாட்டியம் ஆடின என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive இரு பெண்கள் நடனமாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. Murugesan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் வெளியிட்டிருந்த பதிவில் “சீனாவில் அரங்கேற்றம் செய்யப்பட்ட ரோபோ நடனம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றொரு […]
Continue Reading