ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை 40 ஆக மாற்றுவேன் என்று மோடி கூறினாரா?

‘’ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை 40 ஆக குறைப்பேன் என்று மோடி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கூறினார்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் எண் வழியே அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதேபோல, கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பலரும் தகவல் பகிர்ந்து வருகின்றனர். FB Claim Link I […]

Continue Reading

ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் ஓட்டலில் மாட்டிறைச்சி விற்பனை என்று பகிரப்படும் வதந்தி…

ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் ஓட்டலில் மாட்டிறைச்சி விற்பனை என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:ஸ்மிருதி இரானி மகள் ஜோயிஷ் இரானி சட்டவிரோதமான முறையில் கோவாவில் ரெஸ்டாரண்ட் மற்றும் பார் ஒன்றை சட்டவிரோதமான முறையில் நடத்துவதாக, காங்கிரஸ் கட்சி தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனை ஏற்கனவே ஸ்மிருதி இரானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். The […]

Continue Reading

பேச்சுப் போட்டியில் பிச்சு உதறிய சின்ன சேலம் தனியார் பள்ளி மாணவி என்று பரவும் மற்றொரு வீடியோ!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் உயிரிழந்த ஶ்ரீமதி பள்ளி வளாகத்தில் நடந்த பேச்சுப் போட்டியில் பேசிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து சந்தேகமான முறையில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதி படத்துடன் வீடியோ ஒன்றை இணைத்து பதிவை உருவாக்கியுள்ளனர். வீடியோவில் “ஶ்ரீமதி பள்ளி வளாகத்தில் பேச்சு […]

Continue Reading