புல்புல் இறைச்சி விற்ற கடைக்காரரிடம் பா.ஜ.க நிர்வாகி தகராறு செய்தார் என்று பரவும் போலியான செய்தி!

சாவர்க்கர் பறந்து சென்ற புல் புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கறிக்கடைக்காரரிடம் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் தகராறு செய்தார் என நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜக நிர்வாகி கைது. சாவர்க்கர் பறந்து சென்ற புல் புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கூறி […]

Continue Reading

கேதன் தேசாய் பெயரை குறிப்பிட்டு அவசர கதியில் பகிரப்படும் வாட்ஸ்ஆப் வதந்தியால் சர்ச்சை…

‘’கேதன் தேசாய் பற்றிய உண்மைகள்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் மிகவும் வைரலாக இதனைப் பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:முதலில், குஜராத் மெடிக்கல் கவுன்சில் தலைவராக, […]

Continue Reading

மன்மோகன் சிங் பெயரில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஸ்காலர்ஷிப் வழங்குகிறதா?

800 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மன்மோகன் சிங் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது குறிப்பிட்ட பதிவு கடந்த சில ஆண்டுகளாகவே, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒன்று என தெரியவந்தது. Facebook Claim Link I Archived […]

Continue Reading