‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்பட டீசரை உண்மை சம்பவம் போல பரப்பும் விஷமிகள்!

கேரளாவில் மதம் மாறி ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த ஷாலினி உன்னி கிருஷ்ணன் என்ற பெண் ஐஎஸ் பயங்கரவாதிகள் பற்றி வீடியோ வெளியிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து தற்போது ஆப்கானிஸ்தான் சிறையில் இருப்பதாக கூறி பெண் ஒருவர் பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளாவில் மதம் […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு தண்ணீர் தேங்கிய படம் 2022ல் எடுக்கப்பட்டதா?

மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் தண்ணீரில் மூழ்கியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மழை நீரில் மூழ்கியிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மழைநீர் வடிகால் 4000 கோடி பேக்கேஜ். 10 வருஷமா சட்டமன்ற உறுப்பினர் இப்போ முதலமைச்சர். அவர் தொகுதி  அலுவலகத்தின் நிலைமை நேற்றுவரை… இதில் […]

Continue Reading