வீட்டைவிட்டு ஓடி வந்து ரயிலில் டிக்கெட் இல்லாமல் சிக்கினாரா இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி?

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சுதா மூர்த்தி, தன் இளம் வயதில் வீட்டைவிட்டு ஓடி வந்து, டிக்கெட் இல்லாமல் ரயலில் பயணம் செய்து, டிடிஇ-யிடம் சிக்கினார் என்றும், பின்னர் படித்து உயர்ந்த இடத்தை அடைந்தார் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவரான நாராணயமூர்த்தியின் மனைவியும், இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் தலைவருமான சுதா மூர்த்தியின் புகைப்படத்துடன் பதிவு […]

Continue Reading