உலகின் நம்பகத்தகுந்த அரசியல் தலைவர்கள் பட்டியலில் ராகுல் காந்திக்கு 3வது இடமா?

‘’உலகின் நம்பகத்தகுந்த அரசியல் தலைவர்கள் பட்டியலில் ராகுல் காந்திக்கு 3வது இடம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களல் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதில், ‘’உலகின் நம்பகத்தகுந்த அரசியல் தலைவர்கள் பட்டியலில் ராகுல் காந்திக்கு 3வது இடம், மோடிக்கு 62வது இடம்,’’ என்றும் எழுதப்பட்டுள்ளது.  இந்த தகவலை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாம் ஆய்வு மேற்கொண்டோம்.  உண்மை அறிவோம்: இந்த செய்தி ஏற்கனவே […]

Continue Reading

சினிமா பாட்டிற்கு நடனமாடும் கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர்கள்- இந்த வீடியோ திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டதா?

‘’திமுக ஆட்சியில் பள்ளி குழந்தைகள் முன்பாக, சினிமா பாட்டிற்கு நடனமாடும் கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர்கள், இதுவே திராவிட மாடல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  30/12/2022 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’பள்ளிக்குழந்தைகளை இப்படித்தான் வளர்க்கணும் , இதுவே திராவிட மாடல் , உதயநிதி ரசிகர் மன்ற தலைவரை கல்வி அமைச்சரா டங்கா மாரி தான்,’’ என்று […]

Continue Reading

மது அருந்திவிட்டு திருப்பதிக்குச் சென்ற அண்ணாமலை என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மது அருந்திவிட்டுச் சென்றதாகவும் பின்னர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடத்துவிட்டு சாமி தரிசனம் செய்தார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படத்துடன் கூடிய தினமலர் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஏழுமலையார் கோயிலுக்கு மது அருந்திவிட்டுச் சென்றாரா அண்ணாமலை? […]

Continue Reading