பிரபாகரன் என் மார்பில் படுத்துத் தூங்குவார் என்று சீமான் கூறினாரா?
பிரபாகரன் என் மார்பில் படுத்துத் தூங்குவார் என்று சீமான் கூறியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive யூடியூப் சேனல் ஒன்றுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி வீடியோ பகிரப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தைத் தொகுப்பாளர் காண்பித்து கேள்வி எழுப்புகிறார். என் மார்பில் படுத்துத் தூங்குவார் என்று […]
Continue Reading