குஜராத் அரசின் ஏர் பஸ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
குஜராத் அரசாங்கத்தின் உண்மையான ஏர் பஸ் என்று உடைந்த பேருந்தின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து மற்றும் குஜராத் என்று தமிழில் குறிப்பிடப்பட்டுள்ள பழைய உடைந்த பேருந்து ஆகியவற்றின் புகைப்படத்தை ஒன்று சேர்த்துப் பதிவிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்துக்கு மேல், “இத்தனை வருஷமா தமிழக அரசு இதுதான் ஏர் பஸ் என்று சொல்லி […]
Continue Reading