சீமானுக்கும் சிஎஸ்கே வீரர்களுக்கும் தொடர்பில்லை என்று சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம் வெளியிட்டதா?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், நடப்பு ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்த அணியின் நிர்வாகி விளக்கம் அளித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Claim Link l Archive சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயலாக்க அதிகாரி வெளியிட்டது போன்று அறிக்கையின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “”நாதகவை சேர்ந்த திரு.சீமான் […]
Continue Reading