இலங்கை கிரிக்கெட் வீரர் தசுன் சானக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டாரா?

‘‘இலங்கை கிரிக்கெட் வீரர் தசுன் சானக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார்,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: 2023 ஐபிஎல் சீசன் […]

Continue Reading

உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் இந்தியாவில் தாழ்த்தப்பட்டோரின் அவல நிலை என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளைஞர் ஒருவரின் தலை முடியை அரை குறையாக மழித்து, இரும்பு கம்பியை வைத்து அவரைத் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவின் மீது, “அகண்ட பாரதத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை காண்பிக்கும் உத்திரபிரதேசம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  நிலைத் தகவலில், […]

Continue Reading