அண்ணாமலை பற்றி அவர் மனைவி கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!

சொந்த பந்தங்களிடம் கூட தலைகாட்ட முடியவில்லை என்று அண்ணாமலை பற்றி அவரது மனைவி அகிலா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை படத்துக்கு மாலை அணிவித்தது போன்று புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மனம் திறந்த அகிலா. சொந்த பந்தங்களிடம் கூட தலை காட்ட முடியவில்லை. நண்பர்கள் […]

Continue Reading

ராமர் கோவில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “விரைவில் விலை குறையும். அயோத்தியில் ஶ்ரீராமபெருமானின் திருக்கோயில் கட்டி முடித்ததும் தக்காளி உள்பட அனைத்து பொருட்களின் விலையும் குறையும் […]

Continue Reading