நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் கிடைத்த வரவேற்பு என்று பரவும் பழைய வீடியோவால் சர்ச்சை…

சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்ற மோடிக்கு கிடைத்த வரவேற்பு என்று மோடியின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை மாட்டப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நரேந்திர மோடியின் உருவ பொம்மைக்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. உருவ பொம்மையின் மீது “இந்திய பயங்கரவாதத்தின் முகம்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்காவில் […]

Continue Reading

‘The Oxford History of World Cinema’ புத்தகத்தில் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகர் எம்ஜிஆர் என்பது உண்மையா?

‘’The Oxford History of World Cinema என்ற புத்தகத்தில் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகர் எம்ஜிஆர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட தகவலில் கூறப்பட்ட செய்தி உண்மையா என்று தகவல் […]

Continue Reading

மோடியை பாராட்டி ட்வீட் வெளியிட்டாரா மன்மோகன் சிங்?

‘’மோடியை பாராட்டி ட்வீட் வெளியிட்ட மன்மோகன் சிங்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட ட்வீட்டில், மன்மோகன் சிங் பெயர் @manmohan_5 என்று உள்ளது. இந்த பெயரில் ட்விட்டர் ஐடி எதுவும் தற்போது […]

Continue Reading

சாகும் வரை நிர்வாண ஜலக்கிரீடை போராட்டம் என்று அர்ஜுன் சம்பத் அறிவித்தாரா?

தமிழக அரசைக் கண்டித்து சாகும் வரை நிர்வாண ஜலக்கிரீடை போராட்டம் நடத்தப்படும் என்று அர்ஜுன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive கதிர் என்ற இணைய ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அர்ஜூன் சம்பத் அறிக்கை. தமிழக அரசின் அராஜக போக்கை கண்டித்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக சாகும்வரை “நிர்வாண ஜலகிரீடை” போராட்டம் இந்து மக்கள் கட்சி […]

Continue Reading

‘மவுண்ட்பேட்டன் மனைவிக்கு பக்கெட் சுமந்த நேரு’ என வதந்தி பரப்பும் விஷமிகள்!

மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுக்கு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கால் கழுவ பக்கெட் சுமந்தார் என்று புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜவகர்லால் நேரு பக்கெட் சுமந்து செல்வது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மௌண்ட் பேட்டனின் மனைவிக்கு கால் கழுவ பக்கெட்டில் தண்ணீர் கொண்டு போனவன் எல்லாம எஇந்த தேசத்தின் பிரதமர். அப்புறம் […]

Continue Reading

போலீஸ் விசாரணைக்கு எதிராக ஈபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததா?

‘’போலீஸ் விசாரணைக்கு எதிராக ஈபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட நியூஸ் கார்டை மாலைமலர் ஊடகம் வெளியிட்டதா […]

Continue Reading

எகிப்தில் குல்லா அணிந்த நரேந்திர மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

எகிப்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள மசூதிக்கு சென்ற போது தலையில் இஸ்லாமியர்கள் அணிவது போன்ற தொப்பி அணிந்திருந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி தலையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி அணிந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சங்கிகள் வரிசையில் வரவும்… எகிப்தில் இந்துத்துவா மோடி முஹம்மது மோடியாக மாறிய தருணம்” என்று […]

Continue Reading

தமிழ்நாட்டு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறாரா சன்னி லியோன்?

பிரபல நடிகை சன்னி லியோன் மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதாகவும் அதில் ஒரு குழந்தை தமிழகத்தைச் சேர்ந்த குழந்தை என்றும் சமூக ஊடகங்களில் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை சன்னி லியோன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவை பூர்விகமாக கொண்டு கனடா நாட்டில் வளர்ந்த சன்னி லியோன் பலான படத்தில் நடித்து […]

Continue Reading

ஆடு திருடிய திமுக மற்றும் பாஜக.,வினர் என்று கூறி தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

‘’ ஆடு திருடிய திமுக மற்றும் பாஜக’’ என்று கூறி தந்தி டிவி செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இதேபோல, மற்றொரு செய்தியும் பாஜக பெயரில் பகிரப்படுகிறது. அதனையும் கீழே இணைத்துள்ளோம்.  உண்மை அறிவோம்: மேற்கண்ட 2 நியூஸ் […]

Continue Reading

அமெரிக்காவில் நரேந்திர மோடிக்கு ஆபாச சைகை மூலம் எதிர்ப்பு தெரிவித்த பெண் என்று பரவும் படம் உண்மையா?

அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கிருந்தவர்களிடம் கை அசைத்த போது, பெண் ஒருவர் ஆபாச சைகை செய்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி தன்னை காண கூடியிருந்த மக்கள் முன்னிலையில் தம்ஸ் அப் சைகை காட்ட. எதிரில் இருந்த பெண் ஒருவர் ஆபாச சைகை காண்பித்தது போன்று படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

‘மோடிதான் உலகின் ஒரே நம்பிக்கை’ என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதா?

‘’மோடிதான் உலகின் ஒரே நம்பிக்கை’’ என்று என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  உண்மை அறிவோம்: இந்திய பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதையொட்டி, அவர் தொடர்பாக நிறைய கேலி, கிண்டல் பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. அவற்றில் […]

Continue Reading

பாஜக நிர்வாகி செல்வக்குமார் சொல்லிக் கொடுத்ததையே ட்விட்டரில் பகிர்ந்தேன் என்று உமா கார்க்கி கூறினாரா?

‘’ பாஜக நிர்வாகி செல்வக்குமார் சொல்லிக் கொடுத்ததையே ட்விட்டரில் பகிர்ந்தேன்’’ என்று உமா கார்க்கி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: தி.மு.க தலைவர் கருணாநிதி, […]

Continue Reading

நரேந்திர மோடி கேமராவை பார்க்காத முதல் அரிய புகைப்படம் என்று பரவும் படம் உண்மையா?

பிரதமர் மோடி முதன்முறையாக கேமராவை பார்க்காமல், அருகில் இருந்த பாடகியை பார்த்துக்கொண்டிருந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி அருகில் இருக்கும் பெண் ஒருவரை பார்க்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேமராவை பார்க்காத அறிய முதல் புகை படம் ! நமக்கு மணிப்பூரை பார்க்க நேரம் இல்ல!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை […]

Continue Reading

பிரஸ் மீட்டில் பதில் சொல்லத் தெரியாமல் திணறினாரா மோடி?

அமெரிக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தடுமாறியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் அளித்த பேட்டி மற்றும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் ஒரு காட்சியை இணைத்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் இந்தியாவில் […]

Continue Reading

‘டாஸ்மாக்’ பழக்கத்தால் இறந்த தந்தையின் உடலை தள்ளிச் சென்ற குழந்தை என்று பரவும் வீடியோ உண்மையா?

டாஸ்மாக் மது அருந்தியதால் மரணமடைந்த தந்தையின் உடலை மருத்துவமனையில் ஸ்ட்ரெட்சரில் வைத்து தள்ளிச் செல்லும் சிறுவன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மருத்துவமனை ஸ்ட்ரெச்சரில் வைத்து ஒருவரை சிறுவன் தள்ளிக்கொண்டு செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், “டாஸ்மாக் மது அருந்தி தந்தை மரணம் குழந்தையின் கதி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திராவிடமாடல்அரசை வாழ்த்தலாம் வாங்க” […]

Continue Reading

பிரிஜ் பூஷனின் பாலியல் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டால் நடவடிக்கை என்று குஷ்பு கூறினாரா?

பிரிஜ் பூஷன் சிங் பாலியல் வன்புணர்வு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகை குஷ்பு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் வெளியிட்டது போன்று குஷ்பு புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்னைப் பற்றி பேசிய வீடியோ வைரலானது […]

Continue Reading

நடு ரோட்டில் பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மணிப்பூரில் நிகழ்ந்ததா?

மணிப்பூரில் இரு சமூகத்துக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பெண் ஒருவர் நடு ரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளம் பெண் ஒருவரை கையில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் சாலையின் நடுவே முட்டி போட சொல்கின்றனர். கடைசியில் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக்கொல்கின்றனர். நிலைத் தகவலில், “மணிப்பூரில் நடைபெறும் மனித […]

Continue Reading

லுலு மால் நிர்வாகத்திடம் ரூ.65 லட்சம் வாங்கிய அண்ணாமலை என்று பரவும் போலி செய்தி!

லுலு மால் நிர்வாகத்திடமிருந்து தமிழ்நாடு பாஜக தலைவர் 65 லட்சம் பெற்றார் என ஜூனியர் விகடனில் செய்தி வெளியானது போன்று வதந்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் இதழில் வெளியான செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்தது போன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், “லுலு… அண்ணாமலை… பாஜக… கோவை லுலு… அண்ணாமலை லாலி!” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. செய்தியின் […]

Continue Reading

Explainer: இந்திய பொருளாதாரத்தில் இருந்து ₹88,032 கோடி மதிப்பிலான கரன்சி நோட்டுகள் மாயமா?

‘’ இந்திய பொருளாதாரத்தில் இருந்து ₹88,032 கோடி மதிப்பிலான கரன்சி நோட்டுகள் மாயம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: கடந்த 2015 ஏப்ரல் […]

Continue Reading

ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினாரா?

‘’ ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று வானதி சீனிவாசன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: சமீபத்தில் நிகழ்ந்த ஒடிசா ரயில் விபத்து […]

Continue Reading

மருத்துவ இடங்களை தமிழ்நாடு விட்டுத்தர வேண்டும் என்று மத்திய அமைச்சர் கூறினாரா?

வட மாநிலங்களில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையைக் குறைக்க தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்கள் மருத்துவ இடங்களை விட்டுத்தர வேண்டும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புகைப்படத்துடன் தமிழ் நாடு பாஜக வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது.  அதில், […]

Continue Reading

‘அலி பாபாவும் நான்கு திருடர்களும்’ என்று ABP Nadu செய்தி வெளியிட்டதா?

‘’ அலி பாபாவும் நான்கு திருடர்களும்’’ என்று கூறி abp nadu லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: இந்த செய்தியை உண்மையில் ABP Nadu […]

Continue Reading

‘குஜராத்தில் பெண்கள் கடத்தப்படும் அவலம்’ என்று பகிரப்படும் தவறான வீடியோ…

‘’ குஜராத்தில் பெண்கள் கடத்தப்படும் அவலம்…’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: இந்த வீடியோவில் இருந்து ஒரு ஃபிரேமை எடுத்து, கூகுள் உதவியுடன் […]

Continue Reading

வரி ஏய்ப்பை ஒப்புக்கொண்டதா பிபிசி?– ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!

பிபிசி நிறுவனம் இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக்கொண்டது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இது உண்மையா என்று பார்த்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I hindutamil.in I Archive 2 தமிழ் இந்து நாளிதழ் தன்னுடைய (Tamil The Hindu) ஃபேஸ்புக் பக்கத்தில் ஜூன் 7, 2023 அன்று கட்டுரை ஒன்றின் இணைப்பை வெளியிட்டுள்ளது. அதில், “வரி ஏய்ப்பை ஒப்புக்கொண்டது பிபிசி: வருமான வரித்துறை அதிகாரிகள் […]

Continue Reading

வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்துக் கொலை என்று பரவும் வதந்தி!

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்துக்கொலை என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்து கொலை. அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெற்ற பணத்தை திரும்ப கேட்டதாலேயே வானதி சீனிவாசன் ஆதரவாளர்களால் அந்த இளைஞர் […]

Continue Reading

பெண் பாதுகாப்பு பற்றி மோடி, அமித் ஷாவை நேரடியாக விமர்சித்துப் பேசிய பெண்- இந்த வீடியோ நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்டதா?

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாடாளுமன்றத்திற்குள் வைத்துத் தாக்கி பேசிய பெண் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் ஆக்ரோஷமாகப் பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவரது பேச்சு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதில், “தூக்கிலே தொங்க வேண்டியவனெல்லாம் இங்கே உட்கார்ந்திருக்கானுங்க. மக்களே, உங்கள் அருமை மகள்களை எல்லாம் பத்திரமா பாத்துங்கோங்க […]

Continue Reading

அதிமுக நிர்வாகிகளை ‘சில்லறைகள்’ என்று அண்ணாமலை கூறினாரா?

அ.தி.மு.க நிர்வாகிகளை சில்லறைகள் என்றும், அவர்களைப் பற்றி தனக்குக் கவலை இல்லை என்றும் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சில்லறைகள் பற்றி கவலையில்லை. எடப்பாடியாருக்கும் எனக்கும் கட்சி மற்றும் கொள்கைகள் தாண்டிய ஒரு தனிப்பட்ட பிணைப்பு உண்டு. அவர் […]

Continue Reading

‘மீனாக்‌ஷி லேகி குத்து நடனம்’ என்று பகிரப்படும் தவறான வீடியோவால் சர்ச்சை…

‘’ மீனாக்‌ஷி லேகி குத்து நடனம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: இந்த வீடியோவில் இருக்கும் பெண்ணின் முகமும், மீனாக்‌ஷி லேகியின் முகமும் […]

Continue Reading

பாஜகவை பகைப்பது எடப்பாடி எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று நாராயணன் திருப்பதி கூறினாரா?

பாஜகவை பகைப்பது எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அதிமுக நிர்வாகிகள் அமித்ஷாவை சந்தித்தது மற்றும் பா.ஜ.க-வின் நாராயணன் திருப்பதியின் படத்தை ஒன்று சேர்த்து புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகவை […]

Continue Reading

சாதிவெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்று பொன்முடி கூறினாரா?

வன்னிய சாதிவெறியர்களைத் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுங்கள் என்று அமைச்சர் பொன்முடி பேசியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் பொன்முடி புகைப்படத்துடன் கூடி தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சாதிவெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள். பட்டியல் சமூக மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள்! திருமண விழா ஒன்றில் பங்கேற்ற […]

Continue Reading

Rapid FactCheck: அமெரிக்கா வெளியிட்ட 50 நேர்மையானவர்களின் பட்டியலில் திருமாவளவன் பெயர் உள்ளதா?

‘’ அமெரிக்கா வெளியிட்ட 50 நேர்மையானவர்களின் பட்டியலில் திருமாவளவன் பெயர் இடம்பெற்றுள்ளது’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: இவர்கள் கூறுவதுபோல அமெரிக்கா எதுவும் நேர்மையானவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதா என்று விவரம் […]

Continue Reading

எருமேலி வாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம் என்று பரவும் வங்கதேச வீடியோ!

எருமேலி வாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம் என்று குறிப்பிட்டு, உண்டியலைத் திறந்து பணத்தை எடுக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மசூதி ஒன்றில் உண்டியல் திறக்கப்பட்டு, பணத்தை எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது எருமேலியில் இருக்கும் பாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம். தயவு செய்து அய்யப்ப பக்தர்கள் யாவரும் இந்த மசூதிக்குள் செல்ல […]

Continue Reading

கர்நாடக முதல்வரான பின் இஸ்லாமிய உடையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டாரா சித்தராமையா?

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் இஸ்லாமியர்கள் போல ஆடை அணிந்து இஸ்லாமியர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோர் இப்தார் நோம்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “The CM and Deputy […]

Continue Reading

ஒடிசா ரயில் விபத்துக்கு காரணமான ஸ்டேஷன் மாஸ்டர் முகமது ஷெரீப் அகமது என்று பரவும் தகவல் உண்மையா?

‘’ ஒடிசா ரயில் விபத்துக்கு காரணமான ஸ்டேஷன் மாஸ்டர் முகமது ஷெரீப் அகமது’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர் […]

Continue Reading

சாக்‌ஷி மாலிக்கை மிதிக்கும் போலீஸ் என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

‘’ சாக்‌ஷி மாலிக்கை மிதிக்கும் போலீஸ்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாகக் கூறி Brij Bhushan […]

Continue Reading

மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அறிவித்தாரா?

‘’ மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அறிவிப்பு’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை […]

Continue Reading

ஆதிபுருஷ் படத்துக்கு ஒன்பது சீட்டுகள் ஒதுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கூறியதா?

ஆதிபுருஷ் படத்தை திரையிடும் போது திரையரங்கத்தில் ஒன்பது இருக்கைகள் காலியாக ஒதுக்க வேண்டும், இல்லை என்றால் அரை நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒன்பது சீட்டுகள் ஒதுக்க வேண்டும். இயக்குனர் […]

Continue Reading

பாலியல் புகாரில் பாஜக ஆதரவாளர் சரவண பிரசாத் கைது என்று பகிரப்படும் வதந்தி…

‘’ பாலியல் புகாரில் பாஜக ஆதரவாளர் சரவண பிரசாத் கைது’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மேற்கண்ட நியூஸ் கார்டில் ABP Nadu ஊடகத்தின் […]

Continue Reading

கர்நாடகாவில் ரயிலைக் கவிழ்க்க சதி என்று பரவும் வீடியோ எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

கர்நாடகாவில் ரயிலை கவிழ்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive  ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்து மாட்டிய சிறுவனின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்நாடகாவில் கையும் களவுமாக மாட்டிய சிறுவர்கள்.. தீர விசாரிக்க வேண்டிய செயல் இது.. ரயிலை தடம் புரளச் செய்ய இது போல் […]

Continue Reading

FactCheck: செக்ஸை விளையாட்டாக அங்கீகரித்ததா ஸ்வீடன்?

செக்ஸை ஸ்வீடன் நாடு விளையாட்டாக அங்கீகரித்தது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “முதல் செக்ஸ் சாம்பியன்ஷிப்பை வெல்லப்போவது யார்? உலகிலேயே முதல்முறையாக செக்ஸை விளையாட்டாக அங்கீகரித்து, அதிகாரப்பூர்வமாக அறிவித்து வரலாறு படைத்துள்ளது ஸ்வீடன்! முதலாவதாக ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஜூன் 8ல் தொடங்கி, 6 […]

Continue Reading

ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமருடைய வேலை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’ ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமருடைய வேலை இல்லை’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மேற்கண்ட நியூஸ் கார்டில் […]

Continue Reading

விமானத்தில் பயணம் செய்வதால் ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

நான் ரயிலில் பயணித்ததே இல்லை, அதனால் ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை. நானே என் குடும்பத்தாரோ, என்னைச் […]

Continue Reading

ரயில் விபத்து: சிறு விவகாரத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று அண்ணாமலை கூறினாரா?

ரயில் விபத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ரயில் விபத்து புகைப்படங்களை சேர்த்து ஒன்றாக புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ரயில் விபத்து ஊதி பெரிதாக்குகிறார்கள். இரயில், விமானம், கார் பயணம் எதுவென்றாலும் விபத்துகள் நடக்கத்தான் செய்யும். மரணம் அடைந்தவர்களுக்குதான் […]

Continue Reading

தவறான நபர்களின் கையில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது என்று திருவாவடுதுறை ஆதீனம் கூறினாரா?

‘’ தவறான நபர்களின் கையில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது’’ என்று திருவாவடுதுறை ஆதீனம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மேற்கண்ட நியூஸ் கார்டில் ஜெயா […]

Continue Reading

கோரமண்டல் ரயில் விபத்து; களத்தில் ஆர்.எஸ்.எஸ் என்று பரவும் பழைய புகைப்படம்!

ஒடிசாவில் கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ களமிறங்கிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Tweet l Archive ஒடிசா பாலாசோர் ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ களமிறங்கிய ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்கள் என்று குறிப்பிட்டு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இதை SG Suryah @SuryahSG என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 ஜூன் 2ம் தேதி பதிவிட்டுள்ளார்.  உண்மை அறிவோம்: 2023 […]

Continue Reading

வட இந்திய அரசியல்வாதி யோகேந்திர யாதவின் உண்மையான பெயர் சலீமா?

சமூக செயற்பாட்டாளரும், அரசியல்வாதியுமான யோகேந்திர யாதவின் உண்மையான பெயர் சலீம் என்று சமூக ஊடகங்களில் சில பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive வட இந்திய அரசியல்வாதியான யோகேந்திர யாதவ் அளித்த இந்தி பேட்டி பகிரப்பட்டுள்ளது. அதில், பேட்டி எடுப்பவர் சலீம் என்று குறிப்பிட்டு கேள்வி கேட்கிறார். அதற்கு யோகேந்திர யாதவ் இந்தியில் பதில் அளிக்கிறார். என்ன பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை. நிலைத் தகவலில், “இவரை “சலீம்” என்று யாருக்கும் […]

Continue Reading

பதநீருக்கு பணம் தர மறுத்தாரா சீமான்?

‘’பதநீர் குடித்ததற்கு பணம் கேட்டபோது, இந்த பனை மரத்தை நட்டதே நான்தான்,’’ என்று சீமான் கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீமான் பதநீர் அருந்தும் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “குடித்த பதநீருக்கு பணம் கேட்டதற்கு இந்த பனை மரத்தை நட்டதே நான்தான் என பதில் கூறிய சீமான்” […]

Continue Reading