சீனியர் அமைச்சர்களுக்கு இருக்கை கொடுக்காத உதயநிதி என்று பரவும் படம்- பின்னணி என்ன?

மாமன்னன் திரைப்படத்தில் அப்பாவுக்கு இருக்கை கொடுக்க போராடிய உதயநிதி, தி.மு.க சீனியர் நிர்வாகிகளுக்கு கூட இருக்கை கொடுக்காமல் அமர்ந்திருந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவுரு யாரென்று தெரியுதா…?? இவுருதாங்க அப்பாவுக்கு சேர் கொடுக்கலைனு போராடின ரீல் மாமன்னன்.. ஆனா ரியல் […]

Continue Reading