அண்ணாமலை பாத யாத்திரை: புதுக்கோட்டையில் கடையடைப்பு என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?
‘அண்ணாமலை பாத யாத்திரை: புதுக்கோட்டையில் கடையடைப்பு’ என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ போஸ்டரால் புதுக்கோட்டையில் பரபரப்பு. பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையால் கலவரம் ஏற்படும் என்று புதுக்கோட்டை வணிகர் சங்கம் கடையடைக்க உள்ளதாக போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர். அனைத்து கடைகளும் […]
Continue Reading