இலங்கை விடுதியில் பெண்களுடன் சிக்கிய நபர் உத்தரகாண்ட் இந்து சாமியாரா?

‘’ இலங்கை விடுதியில் பெண்களுடன் சிக்கிய நபர் உத்தரகாண்ட் இந்து சாமியார்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’உத்தரகண்ட் மாநிலம் தேவதை பூமி இங்கு முஸ்லீம்கள் கிருஸ்தவர்கள் வாழக்கூடாது… இந்தியா இந்துநாடாக வேண்டும் என ஊடகங்களில் கூறிய மேற்கண்ட சங்கி சாமியார் இலங்கை சொகுசு விடுதியில் […]

Continue Reading

‘என் வீடியோ_என் ஆடியோ’ ஹேஷ்டேக் டிரெண்ட் என்று தினமலர் நியூஸ் கார்டு வெளியிட்டதா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்வதை விமர்சித்து ட்விட்டரில் என் வீடியோ என் ஆடியோ என்று டிரெண்ட் ஆனது. இதை பாஜக-வினர் செய்தனர் என்று தினமலர் செய்தி வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive ட்விட்டர் டிரெண்ட் ஸ்கிரீன்ஷாட் வைத்து தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஸ்டேக் […]

Continue Reading

ராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டா திருடிச் செல்லும் பாஜக தொண்டர்கள் என்று பரவும் வதந்தி!

ராமேஸ்வரத்தில் அண்ணாமலை பாதயாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்க வந்த பாஜக தொண்டர்கள் பிரியாணி அண்டாக்களை திருடிச் சென்றனர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive பிரியாணி அண்டாக்களை பைக்கில் எடுத்துச் செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “ராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டாக்களை திருடி செல்லும் பாஜக தொண்டர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயா பிளஸ் இந்த செய்தியை வெளியிட்டது […]

Continue Reading

இது விண்வெளி அல்ல… கோவை குனியமுத்தூர் சாலை என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

கோவை குனியமுத்தூர் சாலையில் ஒருவர் விண்வெளி வீரர் போல் நடந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெங்களூரு சாலையில் ஒருவர் விண்வெளி வீரர் போல் நடந்த பழைய வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது விண்வெளி அல்ல….. திராவிட மாடலில் சிதைந்த  குனியமுத்தூர், சுகுணாபுரம் சாலை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Jeyakumar என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

அண்ணாமலை பாதயாத்திரை வாகனத்தின் படுக்கை என்று பரவும் படம் உண்மையா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை வாகனத்தில் உள்ள படுக்கை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சொகுசு அறை ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது பாத யாத்திரையா.. இல்ல படுக்கை யாத்திரையா..🤔 2 வருசம்முன்ன இவன் யாருன்னே அந்த கட்சிக்கு தெரியாது..ஆனா இன்று அந்த கட்சிக்கு நான் மேனேஜர் […]

Continue Reading

மணிப்பூர் பாஜக மோடிக்கு எதிராக திரும்பியது என்று பரவும் வீடியோ- பின்னணி என்ன?

மணிப்பூரில் அமைதியற்ற சூழல் நிலவி வரும் நிலையில், அம்மாநில பாரதிய ஜனதா கட்சியும் மோடிக்கு எதிராக திரும்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மணிப்பூரில் பாஜக கொடி மற்றும் அம்மாநில முதல்வர் உருவப்படத்தைப் பாரதிய ஜனதா கட்சியினரே எரித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், “மணிப்பூரில் உள்ள பாஜகவினர் மோடிக்கு […]

Continue Reading

அண்ணாமலை மோடியை கண்டிக்க வேண்டும் என்று சீமான் பேசினாரா?

‘’ அண்ணாமலை மோடியை கண்டிக்க வேண்டும்’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: இந்த செய்தி உண்மையா என்று நாம் தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு தரப்பில் விசாரித்தபோது, இது போலியான செய்தி […]

Continue Reading

உலகின் 5வது மிகப்பெரிய வைரம் தமன்னா கையில் உள்ளதா?

‘’உலகின் 5வது மிகப்பெரிய வைரம் தமன்னா கையில் உள்ள மோதிரம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Claim Link l Archived Link l Vikatan News Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: இந்த செய்தியின் தலைப்பு […]

Continue Reading

Rapid FactCheck: மணிப்பூரில் கிறிஸ்தவ பெண் கொடூரமாகக் கொலை என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ மணிப்பூரில் கிறிஸ்தவ பெண் கொடூரமாகக் கொலை’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  Archived Link உண்மை அறிவோம்: இந்த வீடியோ ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பாக, மலேசியாவில் இந்தியப் பெண் அடித்துக் கொலை என்ற […]

Continue Reading

மெய்தி மக்களை எதிர்த்து ஆயுதங்களுடன் போராடும் குக்கி பெண் என்று பரவும் படம் உண்மையா?

மெய்தி மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடும் குக்கி இன பெண் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆயுதம் தாங்கிய பயங்கரவாத குழுவினர் போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மணிப்பூரில் மொய்தி இன ஆதிவாசி மக்களுக்கு கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டிற்கு எதிராக போராடும் குக்கி இன ஆதிவாசி பெண்.. எதோள்ல இருக்குற லாஞ்சர் […]

Continue Reading

மணிப்பூரில் பர்மா ஆதரவு கிறிஸ்தவ ராணுவம் என்று பரவும் வீடியோ உண்மையா?

மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் நிதி உதவியுடன் பர்மிய ராணுவத்தின் ஆதாரவுடன் ராணுவம் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் பின்னணி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராணுவ அணி வகுப்பு போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. வரிசையாக வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டிகள் முன்னிலையில் அவர்கள் ஒன்றாக நிற்கின்றனர். அவர்களுக்கு முன்பாக ராணுவ வீரர்கள் போன்று ஆடை அணிந்த சிலர்  பேனர் ஒன்றை பிடித்துள்ளனர். நிலைத் தகவலில், […]

Continue Reading

‘மதுவிலக்குச் சட்டத்தை நீக்க குஜராத் அரசு முடிவு’ என்று பரவும் வதந்தி…

‘’ மதுவிலக்குச் சட்டத்தை நீக்க குஜராத் அரசு முடிவு’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: இவ்வாறு சமீபத்தில் குஜராத் மாநில அரசு ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டதா […]

Continue Reading

கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையா?

கேரளாவில் அருவியில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சிலர் ஆற்றில் குளிக்கும் போது திடீரென்று வரும் காட்டாற்று வெள்ளம் அவர்களை அடித்துச் செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. மலையாளத்தில் பின்னணி குரல் கொடுத்தது போல் ஏதோ பேசுகிறார்கள். நிலைத் தகவலில், “கேரளாவில் அருவியில் குளித்துக் […]

Continue Reading

கேரளாவில் இருந்து இந்துக்களை வெளியேற்ற முஸ்லிம்கள் கல்வீசி தாக்கினார்களா?

கேரளாவில் இந்துக்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியேறும்படி முஸ்லிம்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் செல்லும் சிலர் வீடுகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளாவில் உள்ள இந்து பங்களாக்கள் மீது முஸ்லிம்கள் கற்களை வீசி அவர்களை காலி செய்யுமாறு மிரட்டுகின்றனர் […]

Continue Reading

மணிப்பூர் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’ மணிப்பூர் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவு மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் பெரும் […]

Continue Reading

மணிப்பூரில் போலீசாரை தாக்கும் நிர்வாணப் பெண் என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

‘’மணிப்பூரில் போலீசாரை தாக்கும் நிர்வாணப் பெண்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  மேற்கண்ட பதிவில், ‘இந்த ஆபாச காட்சிகளை வெளியிட வேண்டாம் என்று  தான் நினைதாதேன் ஆனால் இங்குள்ள காங்கிரஸ் திராவிட கட்சிகள் அரசியலாக்க பார்க்கின்றன மணிப்பூரில் நடைபெறும் காட்சிகள் […]

Continue Reading

பெண் உடன் நெருக்கமாக நடனமாடும் கிறிஸ்தவ பாதிரியார் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’பெண் உடன் நெருக்கமாக நடனமாடும் கிறிஸ்தவ பாதிரியார்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட பதிவில், ‘We stand with Kanal Kannan’ எனக் குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading

பொன்முடி இடத்தில் இருந்து ரூ.480 கோடி பறிமுதல் என்று பரவும் செய்தி உண்மையா?

‘’பொன்முடி இடத்தில் இருந்து ரூ.480 கோடி பறிமுதல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: திமுக மூத்த தலைவர் மற்றும் அமைச்சர் பொன்முடி வீடு, அவருக்குச் […]

Continue Reading

பாஜக கூட்டணியில் இருப்பதால் அமலாக்கத்துறை சோதனை நடப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

பாஜக கூட்டணியில் இருப்பதால் எங்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெறுவது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோம்; அதனால்தான் எங்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடப்பதில்லை – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி” […]

Continue Reading

அமெரிக்காவில் ஒரே பாலினத் திருமணம் நடந்த தேவாலயம் மீது மின்னல் தாக்கியதா?

அமெரிக்காவில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடந்த போது, அந்த தேவாலயத்தின் மீது மின்னல் தாக்கி எரிந்து அழிந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ சாட் பாட் எண்ணுக்கு புகைப்பட பதிவு ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில் “ஜூன் 3, […]

Continue Reading

‘திருமாவளவன் முதுகெலும்பு இல்லாதவர்’ என்று விக்ரமன் பேசியதாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டதா?

‘திருமாவளவன் முதுகெலும்பு இல்லாதவர்’ என்று விக்ரமன் பேசியதாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விக்ரமன் […]

Continue Reading

சந்திரயான் 3 ஏவப்பட்டதை விமானத்தில் இருந்து பதிவு செய்த காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்பட்டதைச் சென்னை வந்த விமானத்திலிருந்து பயணி ஒருவர் ஒளிப்பதிவு செய்ததாக ஒரு வீடியோ செய்தி, சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ‘When you’re on a plane and accidentally catch a rocket launch’ என்று குறிப்பிட்டு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டாக்காவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த […]

Continue Reading

‘சந்திராயன் 3 வெற்றி பெற வெங்கடாசலபதி அருளே காரணம்,’ என்று நாராயணன் திருப்பதி கூறினாரா?

‘’ சந்திராயன் 3 வெற்றி பெற வெங்கடாசலபதி அருளே காரணம்,’’ என்று நாராயணன் திருப்பதி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட செய்தி உண்மையா என்று […]

Continue Reading

சந்திராயன் 3 வெற்றிக்காக பிரதமர் மோடி நேர்ச்சை இருப்பதாகப் பரவும் வதந்தி…

‘’ சந்திராயன் 3 வெற்றிக்காக பிரதமர் மோடி நேர்ச்சை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட செய்தி உண்மையா என்று விவரம் தேடினோம். ஆனால், இவ்வாறு எந்த செய்தியும் […]

Continue Reading

குழந்தையைக் கையுறையுடன் தொட்ட மு.க.ஸ்டாலின் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையுறை அணிந்து குழந்தையைத் தூக்கியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. குழந்தையைத் தொட கையுறை எதற்கு என்று கேள்வி எழுப்பி இந்த படத்தைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் குழந்தையைத் தூக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குழந்தையை தொட கையுறை எதுக்கு?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை தேசிய தமிழன் […]

Continue Reading

தக்காளியை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

‘’ தக்காளியை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட செய்தி உண்மையா என்று விவரம் தேடினோம். […]

Continue Reading

பிரான்சில் மோடியை வரவேற்க ஒருவர் மட்டுமே வந்ததாக பரவும் தகவல் உண்மையா?

பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற மோடியை ஒரே ஒருவர் வரவேற்றார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஒரே ஒருவர் அவரை வரவேற்பது போல் உள்ளது. நிலைத் தகவலில், “வடக்கன் வெச்சு செஞ்சுட்டான்ய்யா எங்க ஜி யை பிரான்ஸ் ஏர்போர்ட்ல வரவேற்க்க ஒரு ஆளுதானா வேற யாரும் இல்லையா. அட […]

Continue Reading

‘அண்ணாவின் கொள்கை தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று,’ என எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’அண்ணாவின் கொள்கை தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று,’’ என எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட செய்தி உண்மையா என்று விவரம் தேடினோம். ஆனால், […]

Continue Reading

மாநில அரசின் நலத்திட்டங்களை பணமாக வழங்கினால் 10% வரி என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

மாநில அரசின் நலத்திட்டங்கள் பணமாக வழங்கப்பட்டால் அதற்கு டிடிஎஸ் வரி ரூ.10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மாநில அரசின் நலத்திட்டங்கள் ரொக்கத் தொகையாக […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் சொத்துகளை ஏலம் விட வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினாரா?

இந்தியாவின் கடனை அடைக்க மு.க.ஸ்டாலின் சொத்துகளை தேசியமயமாக்கி, அவற்றை ஏலத்தில் விற்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏபிபி நாடு இணைய ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்தியாவின் கடனை அடைக்க ஸ்டாலினின் சொத்துக்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட வேண்டும்; அவற்றை ஏலம் விட நடவடிக்கை […]

Continue Reading

ரயிலை தள்ளி ஸ்டார்ட் செய்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?

பொதுவாக கார், பைக், பஸ் போன்ற சாலை போக்குவரத்துக்கு பயன்படும் வாகனங்களைத் தள்ளி ஸ்டார்ட் செய்வார்கள். ஆனால், ரயிலை தள்ளி ஸ்டார்ட் செய்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் பெட்டிகளை மக்கள் தள்ளும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடேய்……ரயிலேய தள்ளி ஸ்டார்ட் பன்னற லெவெலுக்கு போய்டிச்சா…ஆதானிக்கு எழுதி குடுக்குற வரைக்கும் விடமாட்டானுங்க போல…” […]

Continue Reading

கனல் கண்ணன் மீதான வழக்கை நடத்த நிதி உதவி கோரப்பட்டதா?

சர்ச்சை வீடியோ வெளியிட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சினிமா ஸ்டன்ட் இயக்குநர் கனல் கண்ணன் வழக்கினை நடத்த அவரது குடும்பத்துக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive கதிர் என்ற இணைய ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், இந்து சொந்தங்களுக்கு […]

Continue Reading

டெல்லி மழை வெள்ளத்தில் மிதந்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

டெல்லி மழை வெள்ளத்தில் தெர்மாகோல் அட்டை படகில் மிதந்த நபர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெர்மாகோல் அட்டை படகில் ஒருவர் ஒருவர் ஒய்யாரமாகப் படுத்தபடி பயணிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணில் “தொலைநோக்கு திட்டம் காண்பவர் நரேந்திர மோடி” என்று பாஜக-வின் பிரசார பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “நேற்று டெல்லி வெள்ளத்தில் மிதந்த போது” […]

Continue Reading

கேரளாவில் காட்டாற்றில் சிக்கிய கார் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

கேரளாவில் பெய்து வரும் கன மழையில் காட்டாற்றில் கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதாக வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கார் ஒன்று காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளாவில் தற்போது கன மழை பெய்து வருகிறது ! மலைப்பகுதி காற்றாட்டு வெள்ளத்தில் வண்டிகள் முன்னே செல்ல தயங்கி நிற்க… பின்னால் வேகமாக வந்த […]

Continue Reading

சீனியர் அமைச்சர்களுக்கு இருக்கை கொடுக்காத உதயநிதி என்று பரவும் படம்- பின்னணி என்ன?

மாமன்னன் திரைப்படத்தில் அப்பாவுக்கு இருக்கை கொடுக்க போராடிய உதயநிதி, தி.மு.க சீனியர் நிர்வாகிகளுக்கு கூட இருக்கை கொடுக்காமல் அமர்ந்திருந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவுரு யாரென்று தெரியுதா…?? இவுருதாங்க அப்பாவுக்கு சேர் கொடுக்கலைனு போராடின ரீல் மாமன்னன்.. ஆனா ரியல் […]

Continue Reading

பிரான்சில் தொடரும் மோதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரான்சில் தற்போதைய நிலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அல்ஜீரியா கொடியுடன் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரான்சில் பாரிசின் தற்போதைய நிலை. அங்கு தொடா்ந்து மோதல் நடைபெற்று வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை இந்திய இராணுவச் செய்திகள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஜூலை 5ம் தேதி பதிவிட்டுள்ளது. […]

Continue Reading

‘அண்ணாமலை எனக்கு அறிவுரை கூற தேவையில்லை’ என்று ஆளுநர் ரவி பேசினாரா?

‘’அண்ணாமலை எனக்கு அறிவுரை கூற தேவையில்லை,’’ ’ என்று ஆளுநர் ரவி பேசியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: தமிழ்நாடு ஆளுநர் ரவி அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் […]

Continue Reading

ஜாக்கி சான் தனது கஷ்டத்தை மகளுக்கு திரையிட்டுக் காட்டினாரா?

‘’ஜாக்கி சான் தனது கஷ்டத்தை மகளுக்கு திரையிட்டுக் காட்டினார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோ உண்மையா என்றறிய நாம் கூகுள் உதவியுடன் […]

Continue Reading

‘மாமன்னன் படக்குழுவினர் மீது வழக்கு தொடர்வேன்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

சேலம் மாவட்டச் செயலாளராக இருந்த தன்னைக் குறிப்பிடும் வகையில் கதை இருப்பதால் மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்குத் தொடரப் போகிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சேலம் மாவட்ட செயலாளராக […]

Continue Reading

கங்கை நதி இறங்கும் அற்புத காட்சி என்று பரவும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

‘’ கங்கை நதி இறங்கும் அற்புத காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோ உண்மையா என்றறிய நாம் கூகுள் உதவியுடன் இதில் […]

Continue Reading

இந்து மதத்தை இல்லாமல் செய்வதே திமுக-வின் குறிக்கோள் என்று ஆ.ராசா கூறினாரா?

இந்து என்ற ஒரு மதமே தமிழ் மண்ணில் இல்லாமல் செய்வதே திமுகவின் முக்கிய குறிக்கோள் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டை யாரோ ஒருவர் ஷேர் செய்ய, அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். நியூஸ் கார்டில், “இந்து […]

Continue Reading

இந்திய முஸ்லீம் ஒருவரின் 4 மனைவிகள் அடித்துக் கொள்ளும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ இந்திய முஸ்லீம் ஒருவரின் 4 மனைவிகள் அடித்துக் கொள்ளும் காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோ உண்மையா என்றறிய நாம் […]

Continue Reading

ஆமையைக் காப்பாற்ற மனிதர்களிடம் உதவி நாடிய சுறா என்று பரவும் வீடியோ உண்மையா?

கடலில் நைலான் கயிற்றில் சிக்கிக்கொண்ட ஆமையை சுறா மீன் ஒன்று காப்பாற்ற முயற்சி செய்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடலில் ஆமை ஒன்றை சுறா மீன் கடிக்க முயற்சி செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. படகில் அந்த ஆமையை ஏற்ற சுறா மீன் முயல்வது போன்று காட்சி உள்ளது. ஆமையின் கழுத்தில் சுற்றியிருந்த கயிற்று […]

Continue Reading

சிதம்பரம் கனகசபை விவகாரம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தாரா அண்ணாமலை?

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை மீறி கனகசபையில் பொது மக்கள் கால் வைத்தால் அண்ணாமலையின் சிங்கமுகத்தை தமிழகம் பார்க்கும் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தீட்சிதர்களை மீறி பொதுமக்கள் கனகசபையில் கால் வைத்தால் அண்ணாமலையின் சிங்கமுகத்தை தமிழகம் […]

Continue Reading

அண்ணாமலை பற்றி அவர் மனைவி கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!

சொந்த பந்தங்களிடம் கூட தலைகாட்ட முடியவில்லை என்று அண்ணாமலை பற்றி அவரது மனைவி அகிலா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை படத்துக்கு மாலை அணிவித்தது போன்று புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மனம் திறந்த அகிலா. சொந்த பந்தங்களிடம் கூட தலை காட்ட முடியவில்லை. நண்பர்கள் […]

Continue Reading

ராமர் கோவில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “விரைவில் விலை குறையும். அயோத்தியில் ஶ்ரீராமபெருமானின் திருக்கோயில் கட்டி முடித்ததும் தக்காளி உள்பட அனைத்து பொருட்களின் விலையும் குறையும் […]

Continue Reading