ஹரியானாவில் இஸ்லாமியர் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
ஹரியானாவில் இஸ்லாமியர் ஒருவர் மீது பொது மக்கள் முன்னிலையில் தாக்குதல் நடந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர் ஒருவர் மீது கும்பலாக பலர் தாக்குதல் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்துபவர்களை போலீசார் தடுக்க முயற்சிக்கின்றனர். அதையும் மீறி அந்த நபர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அவர் தப்பி ஓடுகிறார். நிலைத் தகவலில், “ஊரே […]
Continue Reading