ஆபாசப் பட நடிகை ஸ்மிருதி இரானி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் இளமைக் கால புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெல்லி நடனக் கலைஞர் போன்று இருக்கும் இளம் வயது ஸ்மிருதி இராணி புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எதிரியை வீழ்த்த ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி ஸனாதன வெறிக் கும்பல், எத்தகைய இழிநிலைக்கும் இறங்கும். தமது தாயைக் கொண்டேகூட பழி சுமத்தத் தயங்காது. அப்பேர்ப்பட்ட […]

Continue Reading

ஸ்மிருதி இரானி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஸ்மிருதி இரானி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அம்மாவை கண்டேன் – எடப்பாடி. இன்றைய நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஸ்மிருதி ராணி வடிவில் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களை கண்டேன் […]

Continue Reading

தீர்மானங்களுக்கு பதிலளிக்க பிரதமருக்கு விலக்கு என்று பரவும் செய்தி உண்மையா?

நம்பிக்கையில்லாத் தீர்மானம் உள்ளிட்ட எந்த ஒரு தீர்மானத்திற்கும் பிரதமர் நேரடியாக பதிலளிக்கத் தேவையில்லை என்று நாடாளுமன்ற விதிகளில் திருத்தம் செய்ய உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தீர்மானங்களுக்கு பதிலளிக்க பிரதமருக்கு விலக்கு. நம்பிக்கையில்லாத் தீர்மானம் உட்பட எந்த தீர்மானத்திற்கும் பிரதமர் நேரடியாக […]

Continue Reading

தமிழகத்தை 3 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க வேண்டும் என்று அன்புமணி கூறினாரா?

தமிழ்நாட்டை மூன்று யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் டெல்லி நிர்வாக மசோதாவை ஆதரித்தேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அன்புமணி ராமதாஸ் புகைப்படத்துடன் கூடிய மாலை மலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவேண்டும் என்கிற நிபந்தனையுடன்தான் […]

Continue Reading