தி.மு.க ஆட்சியில் படிக்கட்டு இல்லாத பஸ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தி.மு.க ஆட்சியில் படிக்கட்டு இல்லாத பஸ் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படம் தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்டதுதானா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive படிக்கட்டு உடைந்த பஸ்ஸை இரண்டு மாணவர்கள் பார்க்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில், “அங்கே இன்னாடா தேடுறே.. குறையில்லா ஆட்சியாம்ல.. அதை தான்டா தேடுறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Giri Baba என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

அண்ணாமலை பாத யாத்திரை ரத்து என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘‘அண்ணாமலை பாத யாத்திரை ரத்து’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தவிர்க்கமுடியாத காரணங்களால் பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை ரத்து – தமிழக பாஜக’’, என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   Facebook Claim Link […]

Continue Reading

பாஜகவுக்கு ஜெயக்குமார் பதிலடி என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

‘பாஜகவுக்கு ஜெயக்குமார் பதிலடி’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பாஜகவுக்கு ஜெயக்குமார் பதில். அண்ணாமலை போன்றே பாஜக நிர்வாகிகளும் முட்டாள் தனமாக செயல்படுகின்றனர். அதிமுக இல்லை என்றால் பாஜக டெபாசிட் கூட வாங்காது. மதுரை மாவட்ட பாஜக தலைவர் சுசிந்திரனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் […]

Continue Reading