மியான்மரில் இருந்து மணிப்பூர் வரும் ரகசிய பாதை என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு ரகசிய பாதையை உருவாக்கியுள்ளனர். அதன் வழியாக மியான்மர் மக்கள் இந்தியாவுக்குள் வரும் காட்சி,’’ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மலைப்பிரதேச கிராமத்திலிருந்து மிகவும் ஆபத்தான பாறை பாதை வழியாக சிலர் முதுகில் குழந்தையை வைத்துக் கொண்டு செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு ரகசிய பாதையை உருவாக்கியுள்ளனர், […]

Continue Reading

விஷால் மற்றும் லஷ்மி மேனன் விரைவில் திருமணம் என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘‘விஷால் மற்றும் லஷ்மி மேனன் விரைவில் திருமணம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’விஷால் மற்றும் லஷ்மி மேனன் விரைவில் திருமணம்’’, என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   Facebook Claim Link l Archived Link  உண்மை […]

Continue Reading

காமராஜர் சிலையை வணங்கிய அண்ணாமலை என்று பரவும் எடிட் செய்த புகைப்படம்!

தூத்துக்குடி பனிமய மாதாவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வணங்கிய படத்தை எடிட் செய்து, காமராஜரை தான் அண்ணாமலை வணங்கினார் என்று சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவருமான காமராஜர் சிலையை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வணங்குவது போன்று புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், “கல்வி கண் திறந்த அப்பாச்சி காமராஜர் வழியில் அண்ணன் […]

Continue Reading