பெண்ணின் இடுப்பை பிடித்த யோகி ஆதித்யநாத் என்று பரவும் போலி புகைப்படம்!

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பெண்மணி ஒருவரின் இடுப்பை பிடித்திருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்மணி ஒருவரின் இடுப்பை பிடித்தபடி இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவரு தான் உத்திரபிரதேச பாட்ஷா இவர் முற்றும் தொறந்த முனிவரு. இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு காயடி குமாரு […]

Continue Reading

உ.பி-யில் மனைவியின் உடலை எடுத்துச் செல்ல முதியவருக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதா?

சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் மனைவியின் உடலை முதியவர் ஒருவர் சைக்கிளில் எடுத்துச் சென்ற புகைப்படம் உ.பி-யில் மனிதனுக்கு ஆம்புலன்ஸ் இல்லை, மாடுகளுக்குத்தான் ஆம்புலன்ஸ் என்று குறிப்பிட்டு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முதியவர் ஒருவர் இறந்த பெண்மணியின் உடலை சைக்கிளில் எடுத்துச் செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இத சொன்னா டம்ளரு, […]

Continue Reading

அதிமுக தேர்தல் குழு ஆலோசகராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டாரா?

‘‘அதிமுக தேர்தல் குழு ஆலோசகராக சவுக்கு சங்கர் நியமனம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பத்திரிகையாளர் திரு.சவுக்கு சங்கர் அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப்பின் ஏகமனதுடன் நியமனம் செய்கிறேன்’’, என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டதாக, எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை […]

Continue Reading

‘உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன்’ என்று அண்ணாமலை கூறினாரா?

‘‘என் உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன்- அண்ணாமலை சபதம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ என் உயிர் உள்ளவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை’’, என்று எழுதப்பட்டுள்ளது.  தந்தி டிவி […]

Continue Reading