தி.மு.க ஆட்சியில் மணல் கொள்ளை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தி.மு.க ஆட்சியில் மணல் கடத்தல் நடப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆற்றில் வரிசையாக லாரிகள் நிற்கும் புகைப்படத்தை வைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “சோழ மன்னர்களுக்குப் பிறகு காவிரியை தூர்வாறியது தி.மு.க தான் – துரைமுருகன் – தூர்வாரும் போது எடுத்த புகைப்படம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை SelvaKumar […]

Continue Reading

‘சந்திரயான் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்குப் பாராட்டு விழா’ என்று பரவும் விஷமம்!

சந்திரயான் 3 வெற்றிக்கு பெரிதும் உதவியர்களுக்கு நன்றி – பாராட்டு விழா புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராமர், லட்சுமணன் போன்று வேடம் அணிந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பூஜை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சந்திரயான் வெற்றிக்கு பெரிதும் உதவியவர்களுக்கு நன்றி பாராட்டு விழா…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை கருத்தானாந்த […]

Continue Reading