குஜராத் சாலை என்று பரவும் பல்கேரியா புகைப்படத்தால் சர்ச்சை!

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு வழிச் சாலை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் தண்டவாளம் போன்று இடைவெளிவிட்டு பட்டையாக இரண்டு தார் சாலை அமைக்கப்பட்டுள்ள புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இரு சக்கர வாகனங்கள் எதிரெதிரே வந்து விபத்து நடந்து விடாமல் இருக்க மோடி கண்டுபிடித்து குஜராத்தில் செயல்படுத்தப் பட்ட இரண்டு வழிச்சாலை” என்று […]

Continue Reading

கிறிஸ்டியானோ ரொனால்டோ பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தாரா? 

‘’கிறிஸ்டியானோ ரொனால்டோ பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ #பாலஸ்தீனத்துடன் துணை நிற்கும் ரெணால்டோ…🇯🇴🇯🇴,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   FB Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: குறிப்பிட்ட […]

Continue Reading

ஹமாஸ் வெற்றியை கொண்டாடும் பாலஸ்தீன கிறிஸ்தவர்கள் என்று பரவும் படங்கள் உண்மையா? 

‘’ ஹமாஸ் வெற்றியை கொண்டாடும் பாலஸ்தீன கிறிஸ்தவர்கள்’’ என்று கூறி , சமூக வலைதளங்களில் பகிரப்படும் சில புகைப்படங்கள் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஹமாஸின் வெற்றியைக்  கொண்டாடும் பலஸ்தீன்  கிறிஸ்தவர்கள்..! 🙌❤,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   FB Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து […]

Continue Reading

‘தமிழ்நாட்டில் பாஜக நோட்டாவை விட அதிக ஓட்டுகள் வாங்கும்’ என்று பிரசாந்த் கிஷோர் கூறினாரா? 

‘’தமிழ்நாட்டில் பாஜக நோட்டாவை விட அதிக ஓட்டுகள் வாங்கும்’’ என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  சாணக்யா லோகோவுடன் உள்ள இந்த நியூஸ்கார்டில், ‘’ பலரும் மதிப்பிடுகிறார்கள் மிகப்பெரிய சக்தியாக தமிழகத்தில் பாஜக வளர்கிறது என்று, இது பிஜேபி ஏற்படுத்தும் வெற்று பிம்பமே!! அதற்காக நாளையோ […]

Continue Reading