சென்னை கடற்கரை ரயில் மார்க்கத்தில் படகு சேவை தொடங்கப்பட்டதா? 

‘’ சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்ட படகு சேவை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சென்னை கடற்கரை வரை செல்லும் அடுத்த படகு இன்னும் சில நொடிகளில் இரண்டாவது பிளாட் பாரத்திலிருந்து புறப்படும். Chennai beach railway station,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை […]

Continue Reading