மழை வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்படும் வீடியோ தூத்துக்குடியில் எடுக்கப்பட்டதா?

தூத்துக்குடியில் ஏற்பட்ட கன மழை வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்படுவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. “எல்லாம் போய்விட்டது” என்று ஆண்களும் பெண்களும் அலறும் சத்தம் கேட்கிறது. வீடியோவில், தூத்துக்குடி. இந்த நிகழ்வுகள் என்றும் மறக்க முடியாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ […]

Continue Reading

காமசூத்ரா புத்தகம் படித்தாரா அமர் பிரசாத் ரெட்டி?   

‘’பாஜக.,வை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி காமசூத்ரா புத்தகம் படித்தார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகினர். இதனால், […]

Continue Reading

சால்வை போட வந்தவரிடம் நிதி கேட்ட சீமான் என்று பரவும் வீடியோ உண்மையா?

சால்வை போட வந்தவரிடம் நிதி கொண்டு வந்தியா என்று சீமான் கேட்பது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சால்வை போட வந்த நபரிடம் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத விஷயம் என்று சீமான் கூறிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஆனால் அதில் “நிதி கொண்டு வந்தியா?” என்று கேட்பது போன்று எடிட் செய்யப்பட்டுள்ளது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட […]

Continue Reading

தமிழ்நாடு மழை வெள்ள சேதம்; உலகத் தமிழர்களிடம் நிதி கேட்டாரா மு.க.ஸ்டாலின்?   

‘’தமிழ்நாடு மழை வெள்ள சேதத்திற்காக, உலகத் தமிழர்களிடம் நிதி கேட்ட மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பாலிமர் நியூஸ் லோகோவுடன் உள்ள இதில், ‘’ உலகத் தமிழர்களே! உயிர்காக்க நிதி வழங்குவீர்! – முதலமைச்சர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து […]

Continue Reading

தமிழ்நாடு அரசின் வெள்ள நிவாரண தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சிக்கு தர சொன்னாரா சீமான்?   

‘’ தமிழ்நாடு அரசின் வெள்ள நிவாரண தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சிக்கு தர சொன்ன சீமான்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இதில், ‘’ நிவாரணத் தொகை – சீமான் வேண்டுகோள். தமிழ்நாடு அரசு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகையை பெறும் […]

Continue Reading