2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று பிரசாந்த் கிஷோர் கூறினாரா?
‘’2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும்,’’ என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’2024 மக்களவைத் தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று பிரசாந்த் கிஷோர் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளார்’’ என எழுதியுள்ளனர். […]
Continue Reading