தமிழ்நாட்டின் முதல் பெண் பைலட் காவ்யா மாதவன் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
தமிழகத்தின் முதல் பெண் பைலட் காவ்யா மாதவன் என்று ஒரு பெண்ணின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் பைலட் ஒருவரின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “தமிழகத்தின் முதல் பெண் பைலட் காவ்யா மாதவன். மதுரையை சேர்ந்தவர். வாழ்த்தலாமே !” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: பெண் ஒருவாின் புகைப்படத்தைப் […]
Continue Reading