‘சாராய வியாபாரி ஸ்டாலின்’ என்று விகடன் கார்ட்டூன் வெளியிட்டதா?
‘’சாராய வியாபாரி ஸ்டாலின்’’ என்று விகடன் கார்ட்டூன் வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ சாராய வியாபாரி ஸ்டாலின்’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link ஆனந்த விகடன் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: […]
Continue Reading