வயநாடு சூரல்மலாவில் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நான்கு புகைப்படங்களை ஒன்று சேர்த்து கொலாஜ் செய்து, ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆர்எஸ்எஸ் என்றென்றும் மக்கள் சேவையில்… RSS என்றால் Ready for Social Service கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள […]
Continue Reading