கேரளா வயநாடு நிவாரணப் பணிக்கு ரூ.35 கோடி வழங்கிய அஜித் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

கேரளா வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிக்கு ரூ.36 கோடி நிதி உதவி அறிவித்த அஜித் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அள்ளிக் கொடுத்த தல. கேரள வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கு தல அஜீத் சார்பில் ரூ.35 கோடி நிதியுதவி அறிவிப்பு. […]

Continue Reading

‘திராவிட மாடல் ஊழல் முறைகேடு பாலம்’ என்று பரவும் புதுச்சேரி வீடியோ!

பாலத்தில் சிமெண்ட் சாலைக்கு மேல் தார் சாலை அமைக்கப்பட்டது என்று வெளியான வீடியோவை தமிழ்நாட்டில் நடந்தது என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலத்தில் சிமெண்ட் சாலைக்கு மேல் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது, பாலத்தில் பள்ளம் உள்ளது, பாலம் கட்டியதில் லஞ்சம், ஊழல் உள்ளது என்று புதுச்சேரியில் உள்ள பாலம் பற்றி ஒருவர் புகார் கூறிய வீடியோ ஃபேஸ்புக்கில் […]

Continue Reading

‘வங்கதேசத்தில் இந்து பெண்களை கட்டிவைத்து சித்ரவதை செய்த இஸ்லாமியப் பெண்கள்’ என்ற வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் இஸ்லாமிய பெண்கள் கூட இந்து பெண்களை கட்டிவைத்துத் தாக்குகிறார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சில பெண்களை பல பெண்கள் சேர்ந்து கட்டிப்போடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பெண்களும் அரக்க குணம் படைத்தவர்கள் தான் என்று நிரூபித்த தருணம் பங்களாதேஷில் இந்து பெண்களை கட்டி வைத்து சித்தரவதை செய்யும் காட்சி” என்று […]

Continue Reading