தங்கலான் படம் சரியில்லை என்று பணத்தை திரும்பிக் கேட்டு ரசிகர்கள் வாக்குவாதம் செய்தனரா?

தங்கலான் படம் சரியில்லை என்பதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் டிக்கெட் பணத்தை திரும்ப கேட்டதாதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive தந்தி டிவி வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “தங்கலான் பார்த்த ரசிகர்கள் ஆத்திரம்.. டிக்கெட்டை திரும்ப கேட்டு வாக்குவாதம். படம் பாதியில் நிறுத்தப்பட்டு பணத்தை திரும்ப வழங்கிய […]

Continue Reading

இந்து பெண்ணை கட்டாய மதம் மாற்றம் செய்கின்றனர் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்து பெண்ணை கட்டாய மதம் மாற்றும் கொடுமை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளம் பெண் ஒருவரை ஏராளமான பெண்கள் தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்துக்களை மதம் மாற்றும் கொடுமை..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: இந்து பெண்ணை மதம் மாற்றுகிறார்கள் […]

Continue Reading

ரிலையன்ஸ், பதஞ்சலி பொருட்களைத் தவிர்க்கும்படி ஹிமாலயா நிறுவனத்தின் உரிமையாளர் கூறினாரா?

ரிலையன்ஸ். பதஞ்சலி பொருட்களைத் தவிர்க்கும்படி ஹிமாலயா நிறுவனத்தின் உரிமையாளர் பேசினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டெல்லியில் ஒருவர் பேசிய வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்தியில் பேசுகிறார். ரிலையன்ஸ், பதஞ்சலி பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பது போல் அவர் பேசியது போல உள்ளது. நிலைத் தகவலில், “himaalay prodakt ka ரிலையன்ஸ் மற்றும் பதஞ்சலியால் அதன் […]

Continue Reading