பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கூடாரம் அழிப்பு என்று பரவும் வீடியோ உண்மையா?
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கூடாரத்தை அழித்த இந்திய ராணுவம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கூடாரங்கள் அருகே குண்டுகள் வெடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*ஆப்பரேஷன் #சிந்தூர்* தீவிரவாதிகள் கூடாரங்கள் மீது … துல்லியமாக குண்டு வீசி அழித்தது 🔥 *இந்தியா ராணுவம் ❤️* *🔴 ‘ஆபரேஷன் சிந்தூர்’ – பெயர் காரணம் என்ன?* […]
Continue Reading