கண்ணீர் விட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’கண்ணீர் விட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கண்ணீர் விட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்  ராஜினமா ஏற்க மறுத்தால் அழுகை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், தங்களது தேசியக் கொடி ஏந்தியபடி நிற்க, மேலே பாகிஸ்தான் […]

Continue Reading

பெண் ஒருவருடன் ஜாலியாக நடனமாடும் சாட்டை துரைமுருகன் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’பெண் ஒருவருடன் ஜாலியாக நடனமாடும் சாட்டை துரைமுருகன்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ டேய் @Saattaidurai  என்னடா நடக்குது அங்க? 🤣🤣🤣 கூட ஆடுறது யாருடா? உன்னை ஏன் எல்லாரும் மாமா பயன் சொல்றங்கனு இப்பதாண்டா புரியுது 🤣🤣🤣 #NtKfails,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link […]

Continue Reading

“செனாப் நதியைத் திறந்து பாகிஸ்தானுக்கு மரண பயத்தை காட்டிய மோடி” என்று பரவும் வீடியோ உண்மையா?

செனாப் நதியை திறந்து 10 பைசா செலவில்லாமல் பாகிஸ்தானுக்கு மரண பயத்தை காட்டிய பிரதமர் நரேந்திர மோடி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திடீரென்று வரும் காட்டாற்று வெள்ளத்தில் லாரிகள், பொக்லைன் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மீண்டும் திறக்கப்பட்ட செனாப் நதி..🌊🌊 𝟭𝟬 பைசா செலவில்லாம மரண […]

Continue Reading