தீவிரவாதி சடலத்தைப் பார்த்து கதறி அழும் பாகிஸ்தான் மக்கள் என்று பரவும் தகவல் உண்மையா?
‘’தீவிரவாதி சடலத்தைப் பார்த்து கதறி அழும் பாகிஸ்தான் மக்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ எங்கள மட்டும் மதம் கேட்டு உள்ளாடையை அவுத்து சு பார்த்து சுட்டு கொன்னீங்க…😡 இப்ப நீங்க எதுக்காக அழுகுறீங்க,,?,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் சடலம் ஒன்றை சுற்றி ஏராளமான பொதுமக்கள் […]
Continue Reading