இந்தியா எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானத்தை பொசுக்கிய காட்சி இதுவா?
‘’இந்தியா எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானத்தை பொசுக்கிய காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ “இந்தியா எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானத்தை பொசுக்கி தள்ளிய பொழுது_🔥 ,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் போர் விமானம் ஒன்றை தடுப்பு பீரங்கி மூலமாக சுட்டு வீழ்த்துவது போன்ற காட்சிகள் […]
Continue Reading