முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் வீர மரணம் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் வீர மரணம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஐயோ தாயே  உன்னை இழந்து விட்டோமே, 😭😭 முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் (27)  வீர மரணம்..😭😭 வீர வணக்கம்.. ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் […]

Continue Reading

இந்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் விமான தளம் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் விமான தளம் மிகக் கடுமையாக சேதமடைந்ததாகவும் அதனால்தான் பாகிஸ்தான் சரணடைந்தது என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமான நிலையத்தில் விமானத்தின் பாகங்கள் சிதறிக்கிடக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தான் தலைமை ராணுவ விமானதளம்  சரணடைந்த காரணம் தெரியுதா?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் […]

Continue Reading