குழந்தைகளுடன் வந்த பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் போலீஸ் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?
‘’குழந்தைகளுடன் வந்த பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் போலீஸ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ கொலை, கொள்ளை, பாலியல் குற்றம் செய்பவன், கள்ளச்சாராயம் காய்ச்சிபவனை எல்லாம் இந்த காவல்துறை விட்டுடுது, குழந்தையை எங்க போயி விட்டுட்டு போணும் சார்… இதே கேள்வியை அதிகாரத்தில் இருக்கும் எவனிடமாவது கேட்குமா […]
Continue Reading