அகமதாபாத் விமான விபத்துக்கு முன் பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ இதுவா?
‘’அகமதாபாத் விமான விபத்தில் பலியான பயணி எடுத்த கடைசி வீடியோ’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ *இதயத்தை உடைக்கும்:😭 ஏர் இந்தியா விமானம் AI171 சம்பந்தப்பட்ட குஜராத்தின் அகமதாபாத் அருகே சோகமான விமான விபத்துக்கு… சில நிமிடங்களுக்கு முன்பு பயணி ஒருவரின் பேஸ்புக் லைவ் வீடியோ […]
Continue Reading