விமான விபத்திற்கு முன்பாக ஏர் இந்தியா பணியாளர்கள் எடுத்த வீடியோ இதுவா?

விமான விபத்திற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமான சிப்பந்திகள் விமானநிலையத்தில் நடந்து வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விமான விபத்தில் உயிரிழந்த பணியாளர் ஒருவரால் விபத்துக்கு ஒரு சில நிமிடங்கள் முன் எடுக்கப்பட்ட மனதை உருக்கும் காணொளி..! அடுத்த நிமிடம் நிச்சயமில்லாத […]

Continue Reading

“விபத்துக்குள்ளான அகமதாபாத் விமானத்திற்குள் கடைசி நிமிடங்கள்” என்று பரவும் வீடியோ உண்மையா?

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்திற்குள் எடுக்கப்பட்ட கடைசி நிமிட காட்சிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமானத்திற்குள் புகை மண்டலமாக இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அகமபா பாஹாத்தில் விபத்து நடந்த விமானத்தின் இருதி நிமிடங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: அகமதாபாத்திலிருந்து […]

Continue Reading