இஸ்ரேல் அதிபர் மகனை விரட்டி அடிக்கும் யூதர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
‘’இஸ்ரேல் அதிபர் மகனை விரட்டி அடிக்கும் யூதர்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இஸ்ரேல் அதிபர் மகனை விரட்டி அடிக்கும் யூதர்கள் தேவையில்லாமல் ஈரான் மீது தாக்குதலை ஏற்படுத்தி எங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி நாங்கள் இன்று துன்பத்தில் உள்ளோம் என்று சொல்லி அடித்து துவைக்கும் காட்சி […]
Continue Reading