இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதா?
‘’ இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ ஜூலை 15 முதல் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க ஒன்றிய பாஜக அரசு முடிவு,” என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் சன் நியூஸ் வெளியிட்ட […]
Continue Reading