ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 3 அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதா?
‘’ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 3 அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ *அக்.,3 வெள்ளிக்கிழமை பொது விடுமுறை!* ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவித்தது தமிழ்நாடு அரசு.,’’ என்று […]
Continue Reading