கரூரில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பலியானதால் தவெக., கலைக்கப்பட்டதா?

‘’கரூரில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பலியானதால் தவெக., ஒட்டுமொத்தமாக, கலைக்கப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கரூரில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பலியானதை தொடர்ந்து ,அந்த கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த TVK கட்சியும் கலைக்கட்டது.கொடிக்கம்பமும் சாய்க்கப்பட்டது.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading