பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்த விஜய் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பனையூருக்கு அழைத்த விஜய் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் புகைப்படத்துடன் நியூஸ்18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்த விஜய்! கரூரில் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி மற்றும் நிவாரணம் வழங்க அவர்களை தவெக தலைவர் விஜய் பனையூருக்கு அழைத்துள்ளதாக தகவல். […]

Continue Reading

கரூர் தவெக கூட்டத்தில் மயங்கியவருக்கு பெண் காவலர் செய்த முதலுதவி என்று பரவும் வீடியோ உண்மையா?

கரூரில் நடந்த தவெக பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கிய ஒருவருக்கு பெண் காவலர் ஒருவர் முதலுதவி அளித்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் காவலர் ஒருவர் இளைஞர் ஒருவருக்கு வாயில் காற்றை ஊதி முதலுதவி அளித்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியயோவில் “காவலர் இருந்தாலும் அவளும் ஒரு […]

Continue Reading