வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கொடூர தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
‘’ வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கொடூர தாக்குதல்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ Hindus at Bagaledesh😡😡😡 இதற்கெல்லாம் ஒரு முடிவு உண்டு கதற வேண்டிய நேரம் வரும் அமைதி மார்க்கம் 😡 டேய் எவனாவது இது பொய்னு வந்தீங்க செருப்பு பிஞ்சிரும் எல்லாவத்துக்கும் ஒரு […]
Continue Reading